Tamil Dictionary 🔍

குழிசி

kulisi


பானை ; மிடா ; வண்டியின் குடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிடா. (திவா.) 2. Large pot; பானை சோறடு குழிசி (பெரும்பாண். 366). 1. Pot, cooking vessel; சக்கரத்தின் குடம். கூருளி முகம்பொரக்குழிசி மாண்டன (சீவக. 2229). 3. Hub of a wheel;

Tamil Lexicon


s. a large water-pot, a pot, மிடா; 2. the hub of a wheel, சக்கரத்தின் குடம்.

J.P. Fabricius Dictionary


பானை, மிடா.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuẕici] ''s.'' A pot, பானை. 2. A large water-pot, மிடா. ''(p.)''

Miron Winslow


kuḻici,
n. குழி1-.
1. Pot, cooking vessel;
பானை சோறடு குழிசி (பெரும்பாண். 366).

2. Large pot;
மிடா. (திவா.)

3. Hub of a wheel;
சக்கரத்தின் குடம். கூருளி முகம்பொரக்குழிசி மாண்டன (சீவக. 2229).

DSAL


குழிசி - ஒப்புமை - Similar