குழிவு
kulivu
குழிந்திருக்கை ; மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழிந்திருக்கை. 1. Hollowness, depression; மாணிக்ககுற்றங்களுள் ஒன்று. மாணிக்கம் குழிவும் பிரஹரமும் (S.I.I. ii, 81). A flaw in ruby;
Tamil Lexicon
குழிதல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Hollowness, depres sion, cavity, குழிதல்.
Miron Winslow
kuḻivu,
n. குழி1-.
1. Hollowness, depression;
குழிந்திருக்கை.
A flaw in ruby;
மாணிக்ககுற்றங்களுள் ஒன்று. மாணிக்கம் குழிவும் பிரஹரமும் (S.I.I. ii, 81).
DSAL