குமிழி
kumili
நீர்க்குமிழி ; பாதக்குறட்டின் குமிழ் ; ஊற்றுவாய் ; சீழ்க்குமிழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊற்றுவாய். கிண்ணகத்தில் குமிழிக்கீழே சாவிபோமாபோலே (ஈடு, 5, 3, 7). 3. Spring, as the source of a streams; பாதக்குறட்டின் குமிழ். (J.) 2. Boss; knob, as of wooden sandals; . See கீழ்க்குமிழி. (S. I. I. iii, 411.) நீர்முதலியவற்றிலெழுங் குமிழி. குமிழிவிட் டுமிழ் குருதி (சீவக. 2239). 1. Bubble;
Tamil Lexicon
, [kumiẕi] ''s.'' A water-bubble, நீர்க்குமிழி. 2. ''[prov.]'' A boss; a knob--as of wooden slippers, மிதியடிக்குமிழ். நீயேகுமிழி நீயேசாட்சி. O thou bubble! thou alone art my witness (supposed to be said by a person maliciously and privily drown ed).
Miron Winslow
kumiḻi,
n. குமிழ்-.
1. Bubble;
நீர்முதலியவற்றிலெழுங் குமிழி. குமிழிவிட் டுமிழ் குருதி (சீவக. 2239).
2. Boss; knob, as of wooden sandals;
பாதக்குறட்டின் குமிழ். (J.)
3. Spring, as the source of a streams;
ஊற்றுவாய். கிண்ணகத்தில் குமிழிக்கீழே சாவிபோமாபோலே (ஈடு, 5, 3, 7).
kumiḻi
n. குமிழ்.
See கீழ்க்குமிழி. (S. I. I. iii, 411.)
.
DSAL