குழவி
kulavi
கைக்குழந்தை ; ஒருசார் விலங்கின் இளமைப்பெயர் ; புல் , மரம் முதலிய ஓரறிவுயிரின் இளமைப் பெயர் ; அம்மி கல்லுரல்களில் அரைக்கும் கல் ; பெருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புல்மரமுதலிய ஒரறிவுயிரின் இளமைப்பெயர். வீழில் தாழைக்குழவி (தொல். பொ. 579, உரை). 3. Young of the vegetable kingdom; அம்மி கல்லுரல்களின் அரைக்குங் கல். புரையறு குழவியின் . . . அரைக்குநர் (பரிபா, 10, 83). The roller of ammi and kallural, grinding pestle; கைக்குழந்தை. ஈன்ற குழவி முகங்கண் டிரங்கி (மணி. 11, 114). 1. Infant, babe; பெருமை. (யாழ். அக.) Greatness; யானை, பசு எருமை கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம் ஒருசார் விலங்கின் பிள்ளைப்பெயர். (தொல். பொ. 579, உரை). 2. Young of certain animals, viz.;
Tamil Lexicon
, ''s.'' An infant, a babe, குழந்தை. 2. The young of the elephant, camel, buffalo, the fabulous wild cow, deer, hog, red monkey; also of animals that live on the branches of trees--as mon keys, squirrels, chameleons and some other lizards, sloths, &c., விலங்கின்பிள்ளை. 3. A sapling, a sucker, the young of trees and some vegetables. (See மரக்கன்று.) 4. The roller in a pair of grinding stones; ''lit.'' the little or young one, அம் மிக்குழவி. 5. Early part of life, youth hood, juvenility, இளமை. 6. The young moon, வாலசந்திரன். 7. Greatness, பெரு மை.
Miron Winslow
kuḻavi,
n. குழ.
1. Infant, babe;
கைக்குழந்தை. ஈன்ற குழவி முகங்கண் டிரங்கி (மணி. 11, 114).
2. Young of certain animals, viz.;
யானை, பசு எருமை கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம் ஒருசார் விலங்கின் பிள்ளைப்பெயர். (தொல். பொ. 579, உரை).
3. Young of the vegetable kingdom;
புல்மரமுதலிய ஒரறிவுயிரின் இளமைப்பெயர். வீழில் தாழைக்குழவி (தொல். பொ. 579, உரை).
kuḻavi,
n. prob. குழை2-. [M. kuḻavi.]
The roller of ammi and kallural, grinding pestle;
அம்மி கல்லுரல்களின் அரைக்குங் கல். புரையறு குழவியின் . . . அரைக்குநர் (பரிபா, 10, 83).
kuḻavi
n.
Greatness;
பெருமை. (யாழ். அக.)
DSAL