Tamil Dictionary 🔍

கலுழி

kaluli


கலங்கல்நீர் ; காட்டாறு ; நீர்ப்பெருக்கு , வெள்ளம் ; கண்ணீர் ; கலக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலக்கம். அஞ்சனக் கலுழி யஞ்சே றாடிய (சீவக. 2318). 5. Confusion, perturbation; கண்ணீர். மடவாள் கலுழிதனை மாற்றி (நல். பாரத. சர்ப்பயா. 11). 4. Tears; நீர்ப்பெருக்கு. நுரையுடைக் கலுழி (குறிஞ்சிப். 178). 3. Flood; காட்டாறு. (திவா.) 2. Jungle river; கலங்கனீர். (திவா.) 1. Disturbed water; puddle;

Tamil Lexicon


s. a jungle river, காட்டாறு; 2. muddy water; 3. flood; 4. tears; 5. perturbation, confusion, கலக்கம்.

J.P. Fabricius Dictionary


, [kluẕi] ''s.'' Muddy water, puddle, க லங்கனீர். 2. Jungle rivers, கான்யாறு. ''(p.)''

Miron Winslow


kaluḻi
n. கலுழ்-.
1. Disturbed water; puddle;
கலங்கனீர். (திவா.)

2. Jungle river;
காட்டாறு. (திவா.)

3. Flood;
நீர்ப்பெருக்கு. நுரையுடைக் கலுழி (குறிஞ்சிப். 178).

4. Tears;
கண்ணீர். மடவாள் கலுழிதனை மாற்றி (நல். பாரத. சர்ப்பயா. 11).

5. Confusion, perturbation;
கலக்கம். அஞ்சனக் கலுழி யஞ்சே றாடிய (சீவக. 2318).

DSAL


கலுழி - ஒப்புமை - Similar