குழகுதல்
kulakuthal
கொஞ்சிவிளையாடுதல் ; கவர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசீகரித்தல். குழகியெங்கள் குழமணன் கொண்டு (திவ். திருவாய். 6, 2, 6). 2. To coax, wheedle; கொஞ்சிவிளையாடுதல். கிளியோடுங் குழகேலே (திவ். திருவாய். 6, 2, 5). 1. To prattle playfully;
Tamil Lexicon
kuḻaku-,
5 v. intr. perh. குழகு.
1. To prattle playfully;
கொஞ்சிவிளையாடுதல். கிளியோடுங் குழகேலே (திவ். திருவாய். 6, 2, 5).
2. To coax, wheedle;
வசீகரித்தல். குழகியெங்கள் குழமணன் கொண்டு (திவ். திருவாய். 6, 2, 6).
DSAL