குப்புறுதல்
kuppuruthal
கடத்தல். குப்புறற் கருமையாலக் குலவரைச் சாரல்வைகி (கம்பரா. வரைக். 35).--intr. 1. To traverse, cross; பாய்ந்துகடத்தல். குறுமுனி குடித்தவேலை குப்புறுங் கொள்கைத்தால்தல் (கம்பரா. கடறா. 15). (திவா.) 2. To spring or leap across; தலைகவிழ விழுதல். கதிரவனும் . . . குடபாற் குப்புற்றான். 3. To fall headlong; தலைகுனிதல். 4. To hang one's face down;
Tamil Lexicon
kuppuṟu-,
v. tr.
1. To traverse, cross;
கடத்தல். குப்புறற் கருமையாலக் குலவரைச் சாரல்வைகி (கம்பரா. வரைக். 35).--intr.
2. To spring or leap across;
பாய்ந்துகடத்தல். குறுமுனி குடித்தவேலை குப்புறுங் கொள்கைத்தால்தல் (கம்பரா. கடறா. 15). (திவா.)
3. To fall headlong;
தலைகவிழ விழுதல். கதிரவனும் . . . குடபாற் குப்புற்றான்.
4. To hang one's face down;
தலைகுனிதல்.
DSAL