குளுப்பைதட்டுதல்
kuluppaithattuthal
நோயால் முகம் ஊதித்தோன்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோயால் முகம் ஊதித்தோன்றுதல். அவன் முகம் குளுப்பைதட்டியிருக்கிறது. Colloq. To become bloated, as the face in jaundice;
Tamil Lexicon
kuḷuppai-taṭṭu-,
v. intr. குளுப்பை+.
To become bloated, as the face in jaundice;
நோயால் முகம் ஊதித்தோன்றுதல். அவன் முகம் குளுப்பைதட்டியிருக்கிறது. Colloq.
DSAL