Tamil Dictionary 🔍

குளிப்பாட்டுதல்

kulippaattuthal


நீராட்டுதல் , குளிக்கச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகஸ்துதி செய்து வசீகரித்தல். Tinn. To win over, by flattery; நீராட்டுதல். பொருநைநீர் குளிப்பாட்டி (காஞ்சிப்பு. தழுவ. 288). To bathe or wash;

Tamil Lexicon


kuḷippāṭṭu-,
v. tr. குளிப்பு+ஆட்டு-.
To bathe or wash;
நீராட்டுதல். பொருநைநீர் குளிப்பாட்டி (காஞ்சிப்பு. தழுவ. 288).

kuḷippāṭṭu-
v. tr. குளிப்பு-+ஆட்டு-.
To win over, by flattery;
முகஸ்துதி செய்து வசீகரித்தல். Tinn.

DSAL


குளிப்பாட்டுதல் - ஒப்புமை - Similar