துளுப்பிடுதல்
thuluppiduthal
கலக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலக்குதல். குன்றிற் கருங்கட றுளுப்பிட் டாங்கு (சீவக.1112). To stir up;
Tamil Lexicon
tuḷuppitu-,
v. tr. துளும்பு- +.
To stir up;
கலக்குதல். குன்றிற் கருங்கட றுளுப்பிட் டாங்கு (சீவக.1112).
DSAL