Tamil Dictionary 🔍

புளிப்புத்தட்டுதல்

pulipputhattuthal


சிறிது புளிப்புடையதாதல் ; சுவையறுதல் ; காண்க : புளித்துப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See புளித்துப்போ-, 3. உருசியறுதல். Loc. 2. To become tasteless; சிறிது புளிப்புடையதாதல். (W.) 1. To be slightly sour in taste;

Tamil Lexicon


puḷippu-t-taṭṭu-
v. intr. id.+.
1. To be slightly sour in taste;
சிறிது புளிப்புடையதாதல். (W.)

2. To become tasteless;
உருசியறுதல். Loc.

3. See புளித்துப்போ-, 3.
.

DSAL


புளிப்புத்தட்டுதல் - ஒப்புமை - Similar