நரிகுளிப்பாட்டுதல்
narikulippaattuthal
நல்ல சொற்களால் ஏமாற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நயவார்த்தைகளால் ஏமாற்றுதல். உரிமை போலவந்து நரி குளிப்பாட்டுகிறீர் (மதுரகவி.47). To deceive by soothing words as a jackal;
Tamil Lexicon
nari-kuḷi-p-pāṭṭu-,
v. intr. id.+.
To deceive by soothing words as a jackal;
நயவார்த்தைகளால் ஏமாற்றுதல். உரிமை போலவந்து நரி குளிப்பாட்டுகிறீர் (மதுரகவி.47).
DSAL