இறகுளர்தல்
irakularthal
சிறகடித்துக் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறகடித்துக் கொள்ளுதல். எருவை யிறகுளரும் (பு. வெ. 9, 19). To flap the wings, as a bird;
Tamil Lexicon
iṟakuḷar-
v. intr. id.+ உளர்-.
To flap the wings, as a bird;
சிறகடித்துக் கொள்ளுதல். எருவை யிறகுளரும் (பு. வெ. 9, 19).
DSAL