Tamil Dictionary 🔍

களிகூர்தல்

kalikoorthal


அகங்களித்தல் , களிப்பு மிகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகிச்சி மிகுதல் சித்தங் களிகூர (திருவாச, 7, 15). To exult, be in ecstasy;

Tamil Lexicon


Kaḷi-kūr-
v. intr. களி3+ .
To exult, be in ecstasy;
மகிச்சி மிகுதல் சித்தங் களிகூர (திருவாச, 7, 15).

DSAL


களிகூர்தல் - ஒப்புமை - Similar