Tamil Dictionary 🔍

குளிர்த்தி

kulirthi


காண்க : குளிர்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See குளிர்ச்சி. நாற்றங்குளிர்த்தி மென்மைகளைக் கொண்டு (ஈடு, 1, 2, 2). ஆராதனைவகை. (யாழ். அக.) A kind of propitiation;

Tamil Lexicon


kuḷirtti,
n. குளிர்1-.
See குளிர்ச்சி. நாற்றங்குளிர்த்தி மென்மைகளைக் கொண்டு (ஈடு, 1, 2, 2).
.

kuḷirtti
n. குளிர்-.
A kind of propitiation;
ஆராதனைவகை. (யாழ். அக.)

DSAL


குளிர்த்தி - ஒப்புமை - Similar