Tamil Dictionary 🔍

களரி

kalari


களர்நிலம் ; பால்நிறம் ; காடு ; போர்க்களம் ; வில் , மல் , நாடகம் , கல்வி முதலியன பயிலும் அரங்கு ; நீதிமன்றம் ; தொழில் செய்யும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழில் செய்யும் இடம். (திவா.) 4. Place of work or of business; சபை. அரங்கேற்றுங் களரியிலே (திருக்கை.). 2. Assembly; காடு. (பிங்.) 3. Jungle பாழ்நிலம். (பிங்.) 2. Barren uncultivated ground; மிடறு. (யாழ். அக.) Throat; விசாரணைத்தலம். களரியிலே அநியாயம் அக்கிரமங்கள் நடவாமல் விசாரிக்கிறதும் (கோயிலொ. 64.) 3. Court of justice; போர்க்களம். பூசற் களரியிலே (பு.வெ. 2,6, கொளு, உரை). 4. Battlefield; விம்மல் நாடகம் கல்வி முதலியன பயிலும் அரங்கு.(j.) 1. [M. kaḷari.] Arena; circular area for dramatic performances, gladiatorial or gymnastic exhibitions; hall for literary performances; களர்நிலம். கள்ளி போகிய களரியம் பறந்தலை (புறநா. 225,7). 1. Saline soil;

Tamil Lexicon


s. brackish ground, களர்; 2. jungle காடு; 3. field of battle, போர்க்களம்; 4. stage, arena, நாடகசாலை; 5. assembly, கூட்டம்; 6. a place of business, தொழிற்சாலை; 7. neck, மிடறு. களர்மண், alkaline earth.

J.P. Fabricius Dictionary


, [kḷri] ''s.'' A field of battle, போர்க் களம். 2. A jungle, காடு. 3. Blackness, கரு மை. 4. The neck, மிடறு. 5. Barren or brackish ground,களர்நிலம். 6. Uncultivat ed ground, பாழ்நிலம். ''(p.)'' 7. A circular area for dramatic performance, gladiatori al or gymnastic exhibitions, &c., an arena, நாடகசாலை. 8. An assembly, கூட்டம்.

Miron Winslow


Kaḷari,
n. களர்1.
1. Saline soil;
களர்நிலம். கள்ளி போகிய களரியம் பறந்தலை (புறநா. 225,7).

2. Barren uncultivated ground;
பாழ்நிலம். (பிங்.)

3. Jungle
காடு. (பிங்.)

4. Battlefield;
போர்க்களம். பூசற் களரியிலே (பு.வெ. 2,6, கொளு, உரை).

Kaḷar,
n. களர்2.
1. [M. kaḷari.] Arena; circular area for dramatic performances, gladiatorial or gymnastic exhibitions; hall for literary performances;
விம்மல் நாடகம் கல்வி முதலியன பயிலும் அரங்கு.(j.)

2. Assembly;
சபை. அரங்கேற்றுங் களரியிலே (திருக்கை.).

3. Court of justice;
விசாரணைத்தலம். களரியிலே அநியாயம் அக்கிரமங்கள் நடவாமல் விசாரிக்கிறதும் (கோயிலொ. 64.)

4. Place of work or of business;
தொழில் செய்யும் இடம். (திவா.)

kaḷari
n. cf. gala.
Throat;
மிடறு. (யாழ். அக.)

DSAL


களரி - ஒப்புமை - Similar