குளிர்
kulir
குளிர்ச்சி ; சுரக்குளிர் ; பனிக்காற்று ; நடுக்கம் ; வெண்குடை ; மீனொழுங்கு ; தங்குதல் ; மத்தளம் ; கிளிகடிகருவி ; கவண் ; மழுவாயுதம் ; சூலம் ; அரிவாள் ; இலைமூக்கரி கத்தி ; நண்டு ; கற்கடக ராசி ; ஆடிமாதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குளிர்ச்சி. (திவா.) 1. Coldness, chilliness; அரிவாள். குளிர்புரை கொடுங்காய் (மலைபடு. 110). 3. Sickle; சூலம். (W.) 2. Trident; மழு. (சூடா.) 1. Battle-axe; கவண். (பிங்.) 3. Sling; தங்குகை. (சூடா.) Seating, resting; ஆடி மாதம். (தைலவ. பாயி.) 3. The month āṭi; கர்க்கடகராசி. (திவா.) 2. Cancer, a sign of the zodiac; நண்டு. (பிங்.) 1. Crab, lobster; இலைமூக்கரிகத்தி. (திவா.) 4. Knife for cutting the stems of leaves; கிளிகடிகருவி. தட்டையும் குளிரும் (குறிஞ்சிப். 43). 2. Contrivance to scare away parrots; குடமுழவு. (திவா.) 1. Kettle drum; மீனொழுங்கு. (சூடா.) 6. Shoal, school of fish; வெண்குடை. (சூடா.) 5. White umbrella; சுரக்குளிர். 2. Ague, cold fish; பனிக்காற்று. (திவா.) 3. Dewy chill blast; நடுக்கம். என்னைக்கண்டால் அவனுக்குக் குளிர்தான். 4. Shivering, trembling, shuddering, as with fear;
Tamil Lexicon
s. a crab, நண்டு; 2. Cancer of the Zodiac, கர்க்கடராசி; 3. the month ஆடி.
J.P. Fabricius Dictionary
2. kuLiru- குளிரு be cool, be cold
David W. McAlpin
, [kuḷir] ''s.'' Coldness, chilliness, frigid ness, குளிர்ச்சி. 2. Ague, cold fits, சுரக்குளிர். 3. A dewy, chilling wind, பனிக்காற்று. 4. A white umbrella, வெண்குடை. (நிக.) 5. A sling, கவண். 6. A battle-axe, மழு. 7. A trident, சூலம். 8. A shoal or school of fishes, மீனொழுங்கு. 9. A kettle-drum, முடிவு. 1. As குளிரி. 11. An instrument for nipping the stems of leaves, இலைமூக்கரிக்கத்தி. (நிக.) 12. Shivering, trembling, shuddering --as with fear, அச்சக்குறிப்பு. அவனுக்குக்குளிர்விட்டுப்போயிற்று. Fear hasleft him; he is without fear.
Miron Winslow
kuḷir,
n. குளிர்1-. [K. M. kuḷir.]
1. Coldness, chilliness;
குளிர்ச்சி. (திவா.)
2. Ague, cold fish;
சுரக்குளிர்.
3. Dewy chill blast;
பனிக்காற்று. (திவா.)
4. Shivering, trembling, shuddering, as with fear;
நடுக்கம். என்னைக்கண்டால் அவனுக்குக் குளிர்தான்.
5. White umbrella;
வெண்குடை. (சூடா.)
6. Shoal, school of fish;
மீனொழுங்கு. (சூடா.)
kuḷir,
n. குளிறு-.
1. Kettle drum;
குடமுழவு. (திவா.)
2. Contrivance to scare away parrots;
கிளிகடிகருவி. தட்டையும் குளிரும் (குறிஞ்சிப். 43).
3. Sling;
கவண். (பிங்.)
kuḷir,
n. kuliša or šūla.
1. Battle-axe;
மழு. (சூடா.)
2. Trident;
சூலம். (W.)
3. Sickle;
அரிவாள். குளிர்புரை கொடுங்காய் (மலைபடு. 110).
4. Knife for cutting the stems of leaves;
இலைமூக்கரிகத்தி. (திவா.)
kuḷir,
n. kulīra.
1. Crab, lobster;
நண்டு. (பிங்.)
2. Cancer, a sign of the zodiac;
கர்க்கடகராசி. (திவா.)
3. The month āṭi;
ஆடி மாதம். (தைலவ. பாயி.)
kuḷir-,
n. குளிர்3-.
Seating, resting;
தங்குகை. (சூடா.)
DSAL