குள்ளம்
kullam
குறள் ; குறுமை ; கொடுமை ; தந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறள். 1. Shortness in stature, dwarfishness; கொடுமை. (W.) 2. Wickedness, cruelty; தந்திரம். (W.) 3. Craft, cunning;
Tamil Lexicon
s. shortness, குறள்; 2. craft, cunning, தந்திரம்; 3. wickedness, cruelty. குள்ளன், (fem. குள்ளி), a short person, a dwarf. கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக் கூடாது, a rogue may be trusted but not a dwarf. சித்திரக்குள்ளன், a pigmy; a dwarf.
J.P. Fabricius Dictionary
, [kuḷḷam] ''s.'' Shortness is stature, கு றள். 2. Wickedness, mischievousness, cruelty, கொடுமை. 3. Fraudulent dexteri ty, craft, cunning, தந்திரோபாயம். Wils. p. 274.
Miron Winslow
kuḷḷam,
n. prob. குறு-மை. cf. khullaka.
1. Shortness in stature, dwarfishness;
குறள்.
2. Wickedness, cruelty;
கொடுமை. (W.)
3. Craft, cunning;
தந்திரம். (W.)
DSAL