Tamil Dictionary 🔍

குளகம்

kulakam


மரக்கால் ; ஆழாக்கு ; பல பாட்டுகள் ஒரு வினை கொள்ளுஞ் செய்யுள் ; குற்றெழுத்துத் தொடர்ந்த செய்யுள் ; சருக்கரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆழாக்கு. (W.) 2. Dry or liquid measure =1/8 nāḻi; மரக்கால். (பிங்.) 1. Standard grain measure; பலபாட்டுக்கள் ஒருவினை கொள்ளும் அமைதி (தண்டி. 3.) Combination of three or more stanzas having a single finite verb, dist. fr. muttakam; குற்றெழுத்துத் தொடர்ந்த செய்யுள். (பிங்.) A poem consisting only of shorts sounds; . See குளம்2. Loc.

Tamil Lexicon


s. a species of poem in which the connection between the subject and the predicate is not expressed in the same stanza but in the following (x முத்தகம்); 2. a poem consisting only of short sounds, குற்றெழுத் துச் செய்யுள்.

J.P. Fabricius Dictionary


, [kuḷkm] ''s.'' A corn measure, மரக்கால். 2. One-eighth of a measure or நாழி, ஆழாக்கு.

Miron Winslow


kuḷakam,
n. perh. கொள்-+அகம். cf. kulija. [T. kola, K. koḷaga, M. koḷaka.]
1. Standard grain measure;
மரக்கால். (பிங்.)

2. Dry or liquid measure =1/8 nāḻi;
ஆழாக்கு. (W.)

kuḷakam,
n. kulaka.
Combination of three or more stanzas having a single finite verb, dist. fr. muttakam;
பலபாட்டுக்கள் ஒருவினை கொள்ளும் அமைதி (தண்டி. 3.)

kuḷakam,
n. perh. kṣullaka.
A poem consisting only of shorts sounds;
குற்றெழுத்துத் தொடர்ந்த செய்யுள். (பிங்.)

kuḷakam,
n. gula.
See குளம்2. Loc.
.

DSAL


குளகம் - ஒப்புமை - Similar