Tamil Dictionary 🔍

குல்லை

kullai


காட்டுத்துள்சி ; துளசி ; வெட்சி ; கஞ்சாச்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெட்சி. (பிங்.) 3. Scarlet ixora. See மோசடி. குல்லைத் திருடரைநீ கூடாதே (தெய்வச். விறலிவிடு. 356). Deceit; புனத்துளசி. (பிங்.) 1. Wild basil. See நாய்த்துளசி. (அக. நி.) White basil; கஞ்சா. (அக. நி.) 4. Indian hemp. See துளசி. (திவா.) 2. Sacred basil. See

Tamil Lexicon


s. wild basil, புனத்துளசி; 2. sacred basil, துளசி; 3. scarlet ixora, வெட்சி; 4. Indian hemp, கஞ்சாச்செடி.

J.P. Fabricius Dictionary


கஞ்சா, துளசி, வெட்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kullai] ''s.'' A plant, கஞ்சா, Cannabis, ''L.'' whose leaves from an intoxicating drug. 2. The Tulasi or sacred basil, துளசி. Ocymum, ''L.'' 3. A flowering tree, வெட்சி, Ixora, ''L.''

Miron Winslow


kullai,
n.
1. Wild basil. See
புனத்துளசி. (பிங்.)

2. Sacred basil. See
துளசி. (திவா.)

3. Scarlet ixora. See
வெட்சி. (பிங்.)

4. Indian hemp. See
கஞ்சா. (அக. நி.)

kullai
n. prob. கொல்லை.
Deceit;
மோசடி. குல்லைத் திருடரைநீ கூடாதே (தெய்வச். விறலிவிடு. 356).

kullai
n.
White basil;
நாய்த்துளசி. (அக. நி.)

DSAL


குல்லை - ஒப்புமை - Similar