குல்லா
kullaa
தலைக்குல்லா ; படகில் பாய்மரத்தைக் கட்டுங் கயிறு ; வெளிப்படையான .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளியான. (C. G.) Open plain, not hidden; தலைக்குல்லா. குலலாவும் தொங்கற்பரியட்டமாகப் பட்டும் பருத்தியும் (கோயிலொ. 36.) 1. A kind of cap, skull-cap, nightcap, fez; படவின் பாய்மரத்தைக் கட்டுங் கயிறு. (J.) 2. Out-rigger of a boat; குல்லாத்தோணி. (W.) 3. Boat or dhony with an out-rigger;
Tamil Lexicon
குல்லாய், s. (Hind.) a cap; 2. an outrigger of a vessel; 3. dhoney or boat. குல்லாத்தோணி, a dhoney with an outrigger. குல்லாப்போட, to wear a cap; 2. to cap one; to coax. குல்லாவைக் கழற்ற, to take the cap off. கூர்ச்சுக்குல்லா, நெடுங்--, a high cap. மொட்டைக்குல்லா, a flat cap.
J.P. Fabricius Dictionary
[kullā ] -குல்லாய், ''s. (Hind.)'' A kind of cap or turban; a night cap, தலைக்குல் லா. 2. ''[prov.]'' An out-rigger of a vessel, படவிற்குல்லா. 3. A boat or dhoney with an out-rigger, குல்லாத்தோணி.
Miron Winslow
kullā,
adj. U. khulā.
Open plain, not hidden;
வெளியான. (C. G.)
kullā,
n. U. kulāh.
1. A kind of cap, skull-cap, nightcap, fez;
தலைக்குல்லா. குலலாவும் தொங்கற்பரியட்டமாகப் பட்டும் பருத்தியும் (கோயிலொ. 36.)
2. Out-rigger of a boat;
படவின் பாய்மரத்தைக் கட்டுங் கயிறு. (J.)
3. Boat or dhony with an out-rigger;
குல்லாத்தோணி. (W.)
DSAL