Tamil Dictionary 🔍

கல்லணை

kallanai


கல்லாற் கட்டிய நீரணை ; கரிகாலன் கட்டிய அணை ; ஓர் ஊர் ; குதிரைமேல் தவிசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்லாற் கட்டிய நீரணை. Dam built of stone, anicut, causeway; . See கலனை=2. (திவா.)

Tamil Lexicon


s. saddle, சேணம்; 2. a dam built of stone. கல்லணைவார், the girth of a saddle. கல்லணைக்காடு, the pommel of a saddle.

J.P. Fabricius Dictionary


, [kllṇai] ''s.'' A saddle, குதிரைச் சேணம்.

Miron Winslow


kal-l-aṇai,
n. id. +.
Dam built of stone, anicut, causeway;
கல்லாற் கட்டிய நீரணை.

kallaṇai
n
See கலனை=2. (திவா.)
.

DSAL


கல்லணை - ஒப்புமை - Similar