கல்லை
kallai
இலையாற் செய்த உண்கலம் ; பாதக்குறட்டின் குமிழ் ; அவதூறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவதூறு. கல்லைப்பட்டுப் போனவன். (W.) Calumny, aspersion; பாதகுறட்டின் குமிழ். (பிங்) 2. Knob in wooden sandals; தையலிலைக் கலம். சருகிலையிணைத்த கல்லை (பெரியபு. கண்ணப்ப. 118). 1. Plate made of leaves sewn together;
Tamil Lexicon
com. கலை, s. leaves stitched together to serve for a plate, இலைக்கலம்; 2. knob in wooden sandals, பாதகுறட் டின்குமிழ்; 3. calumny, அவதூறு. கல்லைகுத்த, -தைக்க, to stitch leaves together. கல்லைப்பட்டுப்போனவன், one who fled through ill fame. எச்சில் கல்லை, -இலை, she leaf on which one has eaten.
J.P. Fabricius Dictionary
, [kllai] ''s.'' The knob of a wooden sandal, பாதக்குறட்டின்குமிழ். ''(p.)'' 2. Leaves stitched together with fibre, இலைக்கலம். (பிங்.) 3. Calumny, aspersion, தூறு.
Miron Winslow
kallai
n.
1. Plate made of leaves sewn together;
தையலிலைக் கலம். சருகிலையிணைத்த கல்லை (பெரியபு. கண்ணப்ப. 118).
2. Knob in wooden sandals;
பாதகுறட்டின் குமிழ். (பிங்)
kallai
n. T. kalla.
Calumny, aspersion;
அவதூறு. கல்லைப்பட்டுப் போனவன். (W.)
DSAL