கொல்லை
kollai
kollai,
n. கொல்-.
1. Sylvan tract;
முல்லைநிலம். கொல்லை பயின்று வல்லை யோங்கிய (பெருங். உஞ்சைக், 49, 110).
2. Dry land;
புன்செய்நிலம். (திவா.)
3. Uncultivated land;
தரிசு. (அகநா. 89, உரை.)
4. Enclosed garden, grove;
தோட்டம். Colloq.
5. Backyard, open space behind and attached to a house;
புழைக்கடை.
6. Latrine;
மலங்கழிக்குமிடம்.
7. Stool;
மலம். குழந்தைக்குக் கொல்லை எப்படிப் போகிறது? Loc.
8. One who transgresses conventional bounds;
வரம்புகடந்து ஒழுகுபவ-ன்-ள். கொல்லை யென்பர்கொலோ குணமிக்கனளென்பர்கொலோ (திவ். திருவாய். 6, 7, 4).
DSAL