கல்லறை
kallarai
குகை ; பிணக்குழி ; கல்லாலாகிய அறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமியின்கீழ் யாரும் அறியாதபடி அமைந்திருக்கும் பொக்கிஷ அறை. Loc. Underground room or cellar for secretly storing treasure; கல்லாலாகிய அறை 3. Room having stone walls and roof குகை. கல்லறையி னுழுவை சினங்கொண்டு (தேவா. 1155, 4) 1. Cave, cavern பிரேதக்குழி. Chr. 2. Vault, tomb hewn out in a rock, sepulchre, grave
Tamil Lexicon
, ''s.'' A vault, a cave hewn out in a rock, sepulchre, a tomb, பிரேதக் குழி. 2. A cavern, குகை. 3. A room with a mortar or stone roof and floor, கல்வீடு.
Miron Winslow
kal-l-aṟai
n.id. +. (M. kallaṟa.)
1. Cave, cavern
குகை. கல்லறையி னுழுவை சினங்கொண்டு (தேவா. 1155, 4)
2. Vault, tomb hewn out in a rock, sepulchre, grave
பிரேதக்குழி. Chr.
3. Room having stone walls and roof
கல்லாலாகிய அறை
kal-l-aṟai
n. id.+.
Underground room or cellar for secretly storing treasure;
பூமியின்கீழ் யாரும் அறியாதபடி அமைந்திருக்கும் பொக்கிஷ அறை. Loc.
DSAL