குகன்
kukan
முருகன் ; இராமரிடம் நட்புக்கொண்ட ஒரு வேடன் ; குரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராமபிரானது நட்பினனாகிய ஒருவேடன். கூரணிந்த வேல்வலவன் குகனோடும் (திவ். பெரியழ். 4, 10, 4). 2. A niṣāda ferryman and friend of Rāma; முருகன். (திவா.) ஆருயிர்க் குகைதோறும் வதிதலாற் குகனென்று (தணிகைப்பு. நாட்டுப். 33). 1. Skanda; குரு. (யாழ். அக.) Preceptor;
Tamil Lexicon
s. Skanda; 2. a Nishada fisherman chief who became a friend of Rama. குகவேளாளர், the name of a sect of fishermen who claimed descent from Guha, the fisherman chief.
J.P. Fabricius Dictionary
, [kukaṉ] ''s.'' Skanda, முருகன். 2. The name of a Nishada or fisherman-chief who became a good friend of Rama at a certain ferry. (இரா.) Wils. p. 294.
Miron Winslow
kukaṉ,
n. Guha.
1. Skanda;
முருகன். (திவா.) ஆருயிர்க் குகைதோறும் வதிதலாற் குகனென்று (தணிகைப்பு. நாட்டுப். 33).
2. A niṣāda ferryman and friend of Rāma;
இராமபிரானது நட்பினனாகிய ஒருவேடன். கூரணிந்த வேல்வலவன் குகனோடும் (திவ். பெரியழ். 4, 10, 4).
kukaṉ
n. guha.
Preceptor;
குரு. (யாழ். அக.)
DSAL