Tamil Dictionary 🔍

குழமகன்

kulamakan


இளமைத் தலைவன் ஒரு சிற்றிலக்கிய வகை ; மரப்பாவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாதர்கள் குழமகனைப்புகழ்ந்து கூறும் ஒரு பிரபந்தம். (தொன். 283.) 2. A poetic composition in which women extrol the worth of a youthful hero; இளம்பருவமுள்ள கலைவன். குழமகனைக் கலிவெண்பாக்கொண்டு . . . விளங்கவுரைத்தாங்கு (இலக். வி. 858). 1. Youthful hero, as of a poem; மரப்பாவை உத்தரியப்பட்டுங் குழமகன்றனக்கு நல்கி (பாரத. நிரைமீ. 136). 3. Wooden doll;

Tamil Lexicon


, ''s.'' A male infant, குழந்தை. 2. A doll, குழந்தைப்பிரதிமை. 3. A poem in praise of a male infant, ஓர்பிரபந்தம்.

Miron Winslow


kuḻa-makaṉ,
n. குழ+.
1. Youthful hero, as of a poem;
இளம்பருவமுள்ள கலைவன். குழமகனைக் கலிவெண்பாக்கொண்டு . . . விளங்கவுரைத்தாங்கு (இலக். வி. 858).

2. A poetic composition in which women extrol the worth of a youthful hero;
மாதர்கள் குழமகனைப்புகழ்ந்து கூறும் ஒரு பிரபந்தம். (தொன். 283.)

3. Wooden doll;
மரப்பாவை உத்தரியப்பட்டுங் குழமகன்றனக்கு நல்கி (பாரத. நிரைமீ. 136).

DSAL


குழமகன் - ஒப்புமை - Similar