குலம்
kulam
நற்குடிப் பிறப்பு ; குடி ; உயர்குலம் ; சாதி ; மகன் ; இனம் ; குழு ; கூட்டம் ; வீடு ; அரண்மனை ; கோயில் ; இரேவதி நட்சத்திரம் ; நன்மை ; அழகு ; மலை ; மூங்கில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூங்கில். தலமிசை யுயர்குலத்தைச் சார்ந்து (திருவாலவா. நாட்டுச்.4). 15. [kula=vamṣa=bamboo.] Bamboo; குலபர்வதம் மலை. நீலந்செய் குலத்தையும் (இரகு. சீதைவ. 32). 14. cf. Mountain; அழகு. (ஆ. நி.) 13. Beauty; நன்மை. குலதெய்வமே (திருக்கோ. 29). 12. goodness, benevolence; இரேவதி. 11. Tje 27th nakṣatra. See கோயில். நீலவனக் குலமனந்தம் (இரகு. நகர. 46). 10. Temple; அரண்மனை. (திவா.) 9. Royal palace; வீடு. (பீங்.) 8. House, abode; கூட்டம். மாளிக்கைக்குலந்துகைத்து (தணிகைப்பு. சீபரி. 373). 7. Herd, flock, shoal, collection, assemblage; குழு. பிரபந்நகுலம். 6. Community; சாதி. குலனுங் குடிமையும் (நான்மணி. 82). 3. Caste, tribe, nation; மகன். குலத்தொடுங் கோறலெண்ணி (சீவக. 261). 4. Son; இனம். (உரி. நி.) 5. Class, sort, species, genus; உயர்குலம். குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு (குறள், 960). 2k. Noble lineage, high birth; குடி. குலந்தாங்கு சாதிக ணாலினும் (திவ். திருவாய். 3, 7, 9). 1. Family, lineage;
Tamil Lexicon
s. family, race, tribe, the descent, caste, சாதி; 2. a herd or flock of animals of the same species, கூட்டம்; 3. kind, class, genus, இனம்; 4. royal palace, house temple; 5. the 27th lunar asterism, இரேவதி, 6. goodness, benevolence, beauty; 7. a mountain; 8. bamboo. குலம் குப்பையிலே பணம் பந்தியிலே, high birth lies on the dunghill while wealth is at the festive board; i. e. the wealthy are honoured. குலகாலன், one who ruins a tribe or family. குலக்காயம், the rules or regulations of a caste. குலக்காய், the nut-meg. குலக்கொடி, a woman of noble birth. குலக்கொழுந்து, the darling child; the scion of the family who brings glory to the family. குலங்கெட்டவன், one who has lost his caste. குலசிரேஷ்டன், குலத்தன், குலஸ்தன், குலிஞன்,குலிஞ்சன், குலீனன், one born of a good family. குலஸ்திரி, --க்கொடி, --மகள், பத்தினி, குலாங்கனை, the lawful wife, a chaste woman of a respectable family, a lady. குலடன், an adopted son, a foster child. குலட்சயம், குலக்ஷயம், destruction of the family. குலதிலகம், the respectable head of a family. குலதெய்வம், the tutelary god, family god. குலமில்லான், குலவீனன், a man of a low caste. குலவரை, குலகிரி, குலாசலம், குலபரு வதம், the 8 mountains in the Jumbu Dweepa. குலவிருது, the title or badges of a family. குலம்புகுந்தவன், one who has entered another caste. குலாசாரம், குலதருமம், the customs of the tribe. குலாபிமானம், regard for one's caste, family pride. நற்குலமனுஷன், --குலத்தான், --குலத்த வன், குலமகன், குலவன், a member of a high caste.
J.P. Fabricius Dictionary
, [kulam] ''s.'' [''in poet.'' குலன்.] Tribe, family, lineage, race; caste, nation, people, சாதி. 2. Herd, flock, shoal, assemblage, collec tion, கூட்டம். 3. Kind, class, species, sort, genus, இனம். 4. House, abode, மனை. 5. Royal palace, அரமனை. Wils. p. 233.
Miron Winslow
kulam,
n. kula.
1. Family, lineage;
குடி. குலந்தாங்கு சாதிக ணாலினும் (திவ். திருவாய். 3, 7, 9).
2k. Noble lineage, high birth;
உயர்குலம். குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு (குறள், 960).
3. Caste, tribe, nation;
சாதி. குலனுங் குடிமையும் (நான்மணி. 82).
4. Son;
மகன். குலத்தொடுங் கோறலெண்ணி (சீவக. 261).
5. Class, sort, species, genus;
இனம். (உரி. நி.)
6. Community;
குழு. பிரபந்நகுலம்.
7. Herd, flock, shoal, collection, assemblage;
கூட்டம். மாளிக்கைக்குலந்துகைத்து (தணிகைப்பு. சீபரி. 373).
8. House, abode;
வீடு. (பீங்.)
9. Royal palace;
அரண்மனை. (திவா.)
10. Temple;
கோயில். நீலவனக் குலமனந்தம் (இரகு. நகர. 46).
11. Tje 27th nakṣatra. See
இரேவதி.
12. goodness, benevolence;
நன்மை. குலதெய்வமே (திருக்கோ. 29).
13. Beauty;
அழகு. (ஆ. நி.)
14. cf. Mountain;
குலபர்வதம் மலை. நீலந்செய் குலத்தையும் (இரகு. சீதைவ. 32).
15. [kula=vamṣa=bamboo.] Bamboo;
மூங்கில். தலமிசை யுயர்குலத்தைச் சார்ந்து (திருவாலவா. நாட்டுச்.4).
DSAL