Tamil Dictionary 🔍

குறையுடல்

kuraiyudal


தலையற்ற உடல் , முண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலையிலாத உடல். குறையுடலுங் கும்பிட்டு நிற்குமாலோ (கலிங். 97). Headless body believed to dance on the battlefield;

Tamil Lexicon


--குறைத்தலை, ''s.'' A headless body, which is said sometimes to dance on the field of battle; trunks divested of heads.

Miron Winslow


kuṟai-y-uṭal,
n. குறை1-+.
Headless body believed to dance on the battlefield;
தலையிலாத உடல். குறையுடலுங் கும்பிட்டு நிற்குமாலோ (கலிங். 97).

DSAL


குறையுடல் - ஒப்புமை - Similar