Tamil Dictionary 🔍

குறைபடுத்தல்

kuraipaduthal


முகத்தல் ; குறைவுண்டாக்குதல் ; இழிவுபடுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைவுண்டாக்குதல்.--tr. 1. To fail in rendering what is due; to cause deficiency; முகத்தல். கடல் குறைபடுத்த நீர் (பரிபா. 20). 2. To draw up, as water by the clouds; அவமானப்படுத்துதல். Colloq. 3. To put one to shame;

Tamil Lexicon


kuṟai-paṭu-,
v. Caus. of குறைபடு1-. intr.
1. To fail in rendering what is due; to cause deficiency;
குறைவுண்டாக்குதல்.--tr.

2. To draw up, as water by the clouds;
முகத்தல். கடல் குறைபடுத்த நீர் (பரிபா. 20).

3. To put one to shame;
அவமானப்படுத்துதல். Colloq.

DSAL


குறைபடுத்தல் - ஒப்புமை - Similar