Tamil Dictionary 🔍

குறுந்தாள்

kurundhaal


குறுகிய படிக்கட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறுகிய படிக்கட்டு. குறுந்தாண் ஞாயில் (பதிற்றுப். 71, 12). Narrow steps;

Tamil Lexicon


சிற்றடி.

Na Kadirvelu Pillai Dictionary


kuṟu-n-tāḷ,
n. id. +.
Narrow steps;
குறுகிய படிக்கட்டு. குறுந்தாண் ஞாயில் (பதிற்றுப். 71, 12).

DSAL


குறுந்தாள் - ஒப்புமை - Similar