கருநாள்
karunaal
நற்செயல்களுக்கு ஆகாத நாள் , தீய நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Inauspicious day. See கரிநாள். தொழாமற் செலுத்திய நாள் கருநாள் (அருட்பா, i, வடிவுடை.38).
Tamil Lexicon
ஆகாதநாள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An inauspicious day, கெட்டநாள்.
Miron Winslow
karu-nāḷ
n.id.+.
Inauspicious day. See கரிநாள். தொழாமற் செலுத்திய நாள் கருநாள் (அருட்பா, i, வடிவுடை.38).
.
DSAL