குறாள்
kuraal
கன்னி ; பெண்ணாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண் ஆட்டுக்குட்டி. (W.) 2. Ewe lamb; கன்னி. Loc. 1. Virgin;
Tamil Lexicon
s. a young ewe, a she-goat that has not yet been with young; 2. a virgin, கன்னி.
J.P. Fabricius Dictionary
மறிக்குட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuṟāḷ] ''s. [local.]'' A voung ewe, or she goat, குறாளாடு.
Miron Winslow
kuṟāḷ,
n. குறு-மை+ஆள்-.
1. Virgin;
கன்னி. Loc.
2. Ewe lamb;
பெண் ஆட்டுக்குட்டி. (W.)
DSAL