Tamil Dictionary 🔍

குற்சை

kutrsai


இளிவரல் ; அருவருப்பு ; இகழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நவரசத்துலொன்றாகைய இளிவரலென்னும் அருவருப்புச் சுவை. (திவா.) 2. (Rhet.) Sentiment of disgust, one of nava-racam, q.v.; அருவருப்பு. 1. Abhorrence, loathing, disgust;

Tamil Lexicon


s. abhorrence, disgust, வெறுப்பு, அருவருப்பு.

J.P. Fabricius Dictionary


, [kuṟcai] ''s.'' Abhorrence, loathing, dis gust; one of the nine இரசம் or varieties of sentimental representation in poetry and dramatic action, நவரசத்தினொன்று. Wils. p. 228. KUTSAI.

Miron Winslow


kuṟcai,
n. kutsā.
1. Abhorrence, loathing, disgust;
அருவருப்பு.

2. (Rhet.) Sentiment of disgust, one of nava-racam, q.v.;
நவரசத்துலொன்றாகைய இளிவரலென்னும் அருவருப்புச் சுவை. (திவா.)

DSAL


குற்சை - ஒப்புமை - Similar