குறும்பு
kurumpu
பாலைநிலத்தூர் ; ஊர் ; குறுநில மன்னர் ; பகைவர் : சிறிய துணுக்கு ; அரண் ; வலிமை ; குறும்பர் சாதி ; குறும்புத்தனம் ; போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலைநிலத்தூர். (பிங்.) 1. Village in a desert tract; போர். (W.) 10. Battle, fight, war; விஷமம். Colloq. 9. [K. M. kuṟumbu.] Wickedness, mischief; காட்டுக்குறும்பு, நாட்டுக்குறும்பு; தென்னாட்டிலுள்ள புராதன மக்களுள் ஒருபிரிவினராகக் கருதப்படும் அநாகரிகசாதி. 8. A class of savages supposed to form a part of the aborigines of South India, divided into வலிமை. அரவுக் குறும் பெறிந்த சிறுகட் டீர்வை (மலைபடு. 504). 7. Strength, power; அரண். குறும்பல் குறும்பிற் றதும்ப வைகி (புறநா. 177). 6. Stronghold, fort; ஊர். (திவா.) 2. Village; குறு நிலமன்னர். குறும்படைந்த வரண் (புறநா. 97). 3. Petty chieftrains; பகைவர். இருட்குறும் பெறியும் வெய்யோன் (கூர்மபு. பதிக. 10). 4. Enemy; சிறிய துணுக்கு. புகையிலைக்குறும்பு. 5. Small pieces, as of tobacco;
Tamil Lexicon
s. a village in a desert tract; 2. mischief, wickedness, பொல்லாங்கு; 3. a fort, அரண்; 4. war, battle, போர்; 5. strength, power, வலிமை; 6. petty chiefs, குறுநிலமன்னர். குறும்பன், குறும்புக்காரன், a wicked fellow. குறும்பர், குறும்பிடையர், people of the Kurumba tribe, foresters, savages, a class of shepherds that make coarse blankets. குறும்பாடு, a crump-horned, fleecy sheep. குறும்புத்தனம், குறும்பாட்டம், mischief, insolence, wickedness. குறும்புத்தனம் பண்ண, குறும்பாட்டம் ஆட, செய்ய, to commit mischief, to be wicked.
J.P. Fabricius Dictionary
, [kuṟumpu] ''s.'' Villages in desert tracts, பாலைநிலத்தூர். 2. Battle, fighting, war, போர். 3. A stronghold, at fort, அரனிருக்கை. 4. A class of savages, supposed to form a part of the aborigines of Southern India. குறும் பர்சாதி. Those living in the forests and jungles were called காட்டுக்குறும்பு, and those in towns and strongholds நாட்டுக்குறும் பு. 5. Barbarity, savageness, stubborn ness, insolance, wickedness, குறும்புத்தன்மை.
Miron Winslow
kuṟumpu,
n. குறு-மை.
1. Village in a desert tract;
பாலைநிலத்தூர். (பிங்.)
2. Village;
ஊர். (திவா.)
3. Petty chieftrains;
குறு நிலமன்னர். குறும்படைந்த வரண் (புறநா. 97).
4. Enemy;
பகைவர். இருட்குறும் பெறியும் வெய்யோன் (கூர்மபு. பதிக. 10).
5. Small pieces, as of tobacco;
சிறிய துணுக்கு. புகையிலைக்குறும்பு.
6. Stronghold, fort;
அரண். குறும்பல் குறும்பிற் றதும்ப வைகி (புறநா. 177).
7. Strength, power;
வலிமை. அரவுக் குறும் பெறிந்த சிறுகட் டீர்வை (மலைபடு. 504).
8. A class of savages supposed to form a part of the aborigines of South India, divided into
காட்டுக்குறும்பு, நாட்டுக்குறும்பு; தென்னாட்டிலுள்ள புராதன மக்களுள் ஒருபிரிவினராகக் கருதப்படும் அநாகரிகசாதி.
9. [K. M. kuṟumbu.] Wickedness, mischief;
விஷமம். Colloq.
10. Battle, fight, war;
போர். (W.)
DSAL