Tamil Dictionary 🔍

தறுகுறும்பு

tharukurumpu


முருட்டுத்தன்மை ; தீம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீம்பு. 2. Mischief; முருட்டுத்தன்மை. 1. Roughness of disposition, rusticity;

Tamil Lexicon


, [tṟukuṟumpu] ''s. [prov.]'' Roughness of dis position, and behavior; rusticity, வணக்கமின் மை. 2. Mischief, தப்பிதம். ''(c.)''

Miron Winslow


taṟu-kuṟumpu,
n. தறு-+. (J.)
1. Roughness of disposition, rusticity;
முருட்டுத்தன்மை.

2. Mischief;
தீம்பு.

DSAL


தறுகுறும்பு - ஒப்புமை - Similar