குறும்பலா
kurumpalaa
கூழைப்பலா ; ஒருவகை சிவாலயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைக் கூழைப்பலாமரம். 1. A kind of short jack tree; திருக்குற்றாலத்திலுள்ள சிவாலயம். குறும்பலா மேவிய கொல்லேற் றண்ணல். (தேவா. 911, 11). 2. šiva shrine at Tirukkuṟṟālam;
Tamil Lexicon
kuṟu-m-palā,
n. குறு-மை+.
1. A kind of short jack tree;
ஒருவகைக் கூழைப்பலாமரம்.
2. šiva shrine at Tirukkuṟṟālam;
திருக்குற்றாலத்திலுள்ள சிவாலயம். குறும்பலா மேவிய கொல்லேற் றண்ணல். (தேவா. 911, 11).
DSAL