குறும்பி
kurumpi
காதுள்ளழுக்கு ; மலம் மூத்திரம் முதலியவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதுள் அழுக்கு. உள்ளுங் குறும்பி யொழுகுங்காதை (பட்டினத். திருப்பா. கச்சித்திருவகவல், வரி 37.) 1. Ear wax, cerumen; மலம் மூத்திரமுதலியன. குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டு (தேவா. 370 6). 2. Excretion of the body, as urine and faeces;
Tamil Lexicon
குறும்பை, s. ear-wax; 2. excretion of the body as urine and faeces. குறும்பி எடுக்க, -வாங்க, to clear the ear. குறும்பிவாங்கி, an ear-pick.
J.P. Fabricius Dictionary
காதழுக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuṟumpi] ''s.'' [''imp.'' குறும்பை, குரும்்பை.] Ear-wax, cerumen, காதுள்ளழுக்கு.
Miron Winslow
kuṟum-pi,
n. குறு-மை+பீ.
1. Ear wax, cerumen;
காதுள் அழுக்கு. உள்ளுங் குறும்பி யொழுகுங்காதை (பட்டினத். திருப்பா. கச்சித்திருவகவல், வரி 37.)
2. Excretion of the body, as urine and faeces;
மலம் மூத்திரமுதலியன. குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டு (தேவா. 370 6).
DSAL