Tamil Dictionary 🔍

கும்பா

kumpaa


ஓருவகைப் பாண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்கலவிசேடம். கொப்பரை கிடாரநற் கும்பா (பிரபோத. 11, 13). Urn-shaped silver or brass vessel;

Tamil Lexicon


(for.), a brass bowl to eat from.

J.P. Fabricius Dictionary


, [kumpā] ''s. (for.)'' An urn-shaped brass basin to eat from, ஓர்கலம்.

Miron Winslow


kumpā,
n. id.
Urn-shaped silver or brass vessel;
உண்கலவிசேடம். கொப்பரை கிடாரநற் கும்பா (பிரபோத. 11, 13).

DSAL


கும்பா - ஒப்புமை - Similar