குறும்பர்
kurumpar
குறுநில மன்னர் ; ஒருவகைச் சாதியார் ; வேடர் ; கீழ்மக்கள் ; குறும்பிடையர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறுநிலமன்னர். குறும்பருங் குழீஇய (பெருங். உஞ்சைக். 43, 55). 1. Petty chieftains; வேடர். கோண்டரு குறும்பர் வெம்போர் (சீவக. 1079). 3. [M. kuṟumban.] Hunters, those who live by chase; ஒரு பழமையான சாதியார். 2. cf. kulambhara. An aboriginal tribe; இடைச்சாதியில் முரட்டுக்கம்பளி நெய்யும் ஒரு பிரிவினர். 4. [T. kurupa, K. kuṟuba, M. kuṟumban, Tu. kurubi.] A caste of shepherds who weave corse blankets; பள்ளச்சாதியில் ஒரு பிரிவினர். (G. Tj. D. i, 90.) 5. A subdivision of the Paḷḷa caste;
Tamil Lexicon
, ''s.'' (''pl. of'' குறும்பன், ''sing.'') The people of the Kurumba class. 2. Petty chieftains of the Kurumba tribes, being often intruders upon the new settlers of Southern India, குறுநிலமன்னர். 3. Savages; the low and vile, கீழ்மக்கள். 4. ''(Rott.)'' A caste of shepherds who weave Indian blankets, குறும்பிடையர்.
Miron Winslow
kuṟumpar,
n. id.
1. Petty chieftains;
குறுநிலமன்னர். குறும்பருங் குழீஇய (பெருங். உஞ்சைக். 43, 55).
2. cf. kulambhara. An aboriginal tribe;
ஒரு பழமையான சாதியார்.
3. [M. kuṟumban.] Hunters, those who live by chase;
வேடர். கோண்டரு குறும்பர் வெம்போர் (சீவக. 1079).
4. [T. kurupa, K. kuṟuba, M. kuṟumban, Tu. kurubi.] A caste of shepherds who weave corse blankets;
இடைச்சாதியில் முரட்டுக்கம்பளி நெய்யும் ஒரு பிரிவினர்.
5. A subdivision of the Paḷḷa caste;
பள்ளச்சாதியில் ஒரு பிரிவினர். (G. Tj. D. i, 90.)
DSAL