Tamil Dictionary 🔍

குசும்பா

kusumpaa


செந்துருக்கம்பூ மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செந்துருக்கம். Safflower. See வெண்மைகலந்த சிவப்பு. குசும்பா வேஷ்டி (யாழ். அக.) Pink colour;

Tamil Lexicon


s. the tree and flower of carthamus tinctorius; 2. bright red, scarlet, மிகச்சிவப்பு, குசும்பாச்சேலை, -ப்புடவை, cloth dyed red in solution of safflower seeds. குசும்பா தோய்க்க, to soak in a solution of safflower seeds. குசும்பா எண்ணெய், safflower oil used in confectionary.

J.P. Fabricius Dictionary


, [kucumpā] ''s.'' A kind of tree, the seeds of which are used for giving a reddish tinge to cloth, செந்திருக்கம்பூமரம். Cartha mus tinctorius. Wils. p. 237. KUSUMBA. 2. Bright red scarlet, மிகுசிவப்பு. 3. A bev erage made of narcotic seeds, &c., ஓர்வ கைப்பானம்.

Miron Winslow


kucumpā,
n. kusumbhā.
Safflower. See
செந்துருக்கம்.

kucumpā
n. kusumbhā.
Pink colour;
வெண்மைகலந்த சிவப்பு. குசும்பா வேஷ்டி (யாழ். அக.)

DSAL


குசும்பா - ஒப்புமை - Similar