Tamil Dictionary 🔍

குறும்பின்மை

kurumpinmai


துன்பம் விளைக்குங் குறும்பரசர் இல்லாமையாகிய நாட்டமைதிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம் விளைக்குங் குறும்பரசர் இல்லாமையாகிய நாட்டாமைதி வகை. (பிங்.) Freedom from petty troublesome chieftains, as romoting the prosperity of a state, one of six nāṭṭamaiti, q.v.;

Tamil Lexicon


kuṟumpiṉmai,
n. குறும்பு+இன்மை.
Freedom from petty troublesome chieftains, as romoting the prosperity of a state, one of six nāṭṭamaiti, q.v.;
துன்பம் விளைக்குங் குறும்பரசர் இல்லாமையாகிய நாட்டாமைதி வகை. (பிங்.)

DSAL


குறும்பின்மை - ஒப்புமை - Similar