குறும்பூழ்
kurumpool
காடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காடை. குறும்பூழ்போற் கொழுங்கான் முகை சுமந்தன (சீவக. 1651). Quail;
Tamil Lexicon
s. a quail, காடை.
J.P. Fabricius Dictionary
, [kuṟumpūẕ] ''s.'' A quail, காடை. Com pare, பூழான்.
Miron Winslow
kuṟu-m-pūḻ,
n. id. + பூழ்.
Quail;
காடை. குறும்பூழ்போற் கொழுங்கான் முகை சுமந்தன (சீவக. 1651).
DSAL