குறாவுதல்
kuraavuthal
ஒடுங்குதல் ; வாடுதல் ; மெலிதல் ; புண் ஆறி வடுவாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெலிதல். (யாழ். அக.) 3. To become reduced, lean, as a person, animal; ஒருங்குதல். (யாழ். அக.) 2. To shrink, contract, recede; வாடுதல். (w.) 1. cf. To sink, as the spirit by disappointment, hunger; to droop, as plants by drought; புண் ஆறிவடுவாதல். (W.) 4. To heal, as a sore, cicatrice;
Tamil Lexicon
, ''v. noun.'' Leanness, sadness, dejection, &c.
Miron Winslow
kuṟāvu-,
5. v. intr. குறு-.
1. cf. To sink, as the spirit by disappointment, hunger; to droop, as plants by drought;
வாடுதல். (w.)
2. To shrink, contract, recede;
ஒருங்குதல். (யாழ். அக.)
3. To become reduced, lean, as a person, animal;
மெலிதல். (யாழ். அக.)
4. To heal, as a sore, cicatrice;
புண் ஆறிவடுவாதல். (W.)
DSAL