குறுக்கை
kurukkai
புலி ; உடைவாள் ; ஒரு சிவதலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அட்டவீரட்டங்களுள் ஒன்றானதும் சிவபிரான் காமனை எரித்ததுமான சோணாட்டுத்தலம். குருக்கை வீரட்டனாரே (தேவா. 1919, 1). A shrine in Tanjore district where šiva burnt Kāmaṉ to ashes, one of aṭṭa-vīraṭṭam, q.v.; புலி. (பெருங். இலாவாண. 18, 18, அரும்.) 1. Tiger; உடையாள். குறுக்கை புக்க கொளுவமை கச்சையன் (பெருங். இலாவாண. 18. 18). 2. Dagger, poniard;
Tamil Lexicon
ஓர்தலம்.
Na Kadirvelu Pillai Dictionary
kuṟukkai,
n.
A shrine in Tanjore district where šiva burnt Kāmaṉ to ashes, one of aṭṭa-vīraṭṭam, q.v.;
அட்டவீரட்டங்களுள் ஒன்றானதும் சிவபிரான் காமனை எரித்ததுமான சோணாட்டுத்தலம். குருக்கை வீரட்டனாரே (தேவா. 1919, 1).
kuṟu-k-kai,
n. குறு-மை+கை5.
1. Tiger;
புலி. (பெருங். இலாவாண. 18, 18, அரும்.)
2. Dagger, poniard;
உடையாள். குறுக்கை புக்க கொளுவமை கச்சையன் (பெருங். இலாவாண. 18. 18).
DSAL