குறுக்கையர்
kurukkaiyar
திருநாவுக்கரசர் ; ஒரு வேளாளர் , வேளாள மரபில் திருநாவுக்கரசர் நாயனார் பிறந்த குடியைச் சார்ந்தவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேளாளமரபில் திருநாவுக்கரசுநாயனார் அவதரித்த குடியைச்சார்ந்தவர். வேளாண் குலத்தின்கண் வரும்பெருமைக் குருக்கையர்தங் குடிவிளங்கும் (பெரியபு. திருநா. 15). Members of the family in the Vēḷāḷa caste to which Tiru-nāvukkaracar belonged;
Tamil Lexicon
, [kuṟukkaiyr] ''s.'' The name of a cele brated devotee, who belonged to a certain division of the வெள்ளாளர் caste, திருநாவுக்க ரையர்.
Miron Winslow
kuṟukkaiyā,
n. குறுக்கை1.
Members of the family in the Vēḷāḷa caste to which Tiru-nāvukkaracar belonged;
வேளாளமரபில் திருநாவுக்கரசுநாயனார் அவதரித்த குடியைச்சார்ந்தவர். வேளாண் குலத்தின்கண் வரும்பெருமைக் குருக்கையர்தங் குடிவிளங்கும் (பெரியபு. திருநா. 15).
DSAL