Tamil Dictionary 🔍

குலுக்கை

kulukkai


குதிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிர். Loc. Circular earthen bin for storing grain;

Tamil Lexicon


s. a receptacle made of twigs for grain, குதிர்; also குலுப்பை, குலுமை.

J.P. Fabricius Dictionary


குதிர், கோரிக்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kulukkai] ''s. [local.]'' A receptacle for grain, குதிர்.

Miron Winslow


kulukkai,
n. [M. kulukka.]
Circular earthen bin for storing grain;
குதிர். Loc.

DSAL


குலுக்கை - ஒப்புமை - Similar