Tamil Dictionary 🔍

குறுக்கே

kurukkae


இடையே ; மத்தியில் ; எதிராக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மத்தியில். பெரியோர்கள் பேசுகையிற் குறுக்கே பேசலாகாது. 2. Between, in the middle; இடையே. பூனை குருக்கே போயிற்று. 1. Crosswise, transversely, athwart, across; எதிராக. நான் சொல்வதற்கெல்லாம் அவன் குருக்கே சொல்லுகிறான். 3. In opposition to;

Tamil Lexicon


, ''adv.'' Cross-wise, transversely, athwart. 2. Between, intermediately. 3. In opposition or contradiction.

Miron Winslow


kuṟukkē,
adv. id.
1. Crosswise, transversely, athwart, across;
இடையே. பூனை குருக்கே போயிற்று.

2. Between, in the middle;
மத்தியில். பெரியோர்கள் பேசுகையிற் குறுக்கே பேசலாகாது.

3. In opposition to;
எதிராக. நான் சொல்வதற்கெல்லாம் அவன் குருக்கே சொல்லுகிறான்.

DSAL


குறுக்கே - ஒப்புமை - Similar