Tamil Dictionary 🔍

குறோக்கை

kunokkai


குறட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறட்டை. குரங்கு குத்திக்கொண்டு குறோக்கை கத்தி (ஒழிவி. யோக. 10). 1. Snoring;

Tamil Lexicon


s. snoring, குறட்டை.

J.P. Fabricius Dictionary


kuṟōkkai,
n. [T. guraka.]
1. Snoring;
குறட்டை. குரங்கு குத்திக்கொண்டு குறோக்கை கத்தி (ஒழிவி. யோக. 10).

DSAL


குறோக்கை - ஒப்புமை - Similar