Tamil Dictionary 🔍

குடுக்கை

kudukkai


தேங்காய் முதலியவற்றின் குடுவை ; கமண்டலம் ; இடக்கையென்னும் தோற்கருவி ; வீணையின் உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேங்காய் முதலியவற்றாலான குடிவை. 1. Coconut or other hard shell used as a vessel; கமண்டலம். 2. Earthen or wooden pitcher of an ascetic; இடக்கையென்னும் தோற்கருவி. (சிலப். 3, 27, உரை.) 3. A hand drum; வீணையின் உறுப்பு. 4. Belly of a lute;

Tamil Lexicon


குடுகு, s. the hard shell of some fruits used as a vessel; 2. the vessel of a beggar or ascetic, கமண் டலம். சுரைக்குடுக்கை, the hard shell of a gourd. தீக்குடுக்கை, a shell, bomb. தென்னங்குடுக்கை, a cocoanut shell. பொய், (வஞ்சக) க்குடுக்கை, a person full of lies; a downright lair.

J.P. Fabricius Dictionary


, [kuṭukkai] ''s.'' The earthen or wooden water-pot of an ascetic or a hermit, கமண் டலம். Wils. p. 227. KUD'IKA. 2. A cocoa nut or other shell, used as a vessel, தேங் காய்முதலியவற்றின்குடுக்கை.

Miron Winslow


kuṭukkai,
n. cf. kuṇdikā. [T. gudaka, K. kudike, M. kuṭukka.]
1. Coconut or other hard shell used as a vessel;
தேங்காய் முதலியவற்றாலான குடிவை.

2. Earthen or wooden pitcher of an ascetic;
கமண்டலம்.

3. A hand drum;
இடக்கையென்னும் தோற்கருவி. (சிலப். 3, 27, உரை.)

4. Belly of a lute;
வீணையின் உறுப்பு.

DSAL


குடுக்கை - ஒப்புமை - Similar